Breaking News

திமுக கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய செயலாளர் அழைப்பு

அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டதில் பங்கேற்க வடக்கு ஒன்றிய செயலாளர் ந.பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை
28.08.2024 புதன்கிழமை அன்னூர் வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் மாலை 3.00 மணியளவில் வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை கழக, மாவட்ட கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள். அணி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்கு சாவடி முகவர்கள், BLA-2, BLC கழக மூத்த முன்னோடிகள். உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு வடக்கு ஒன்றிய செயலாளர் ந.பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

No comments