Breaking News

அன்னூர் தெற்கு ஒன்றிய கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அழைப்பு

அன்னூர் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டதில் பங்கேற்க தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.தனபாலன் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்னூர் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை
28.08.2024 புதன்கிழமை கணேசபுரம் A.A திருமண மண்டபத்தில் மாலை 5.00 மணியளவில் வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை கழக, மாவட்ட கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள். அணி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வாக்கு சாவடி முகவர்கள், BLA-2, BLC கழக மூத்த முன்னோடிகள். உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.தனபாலன் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments