Breaking News

சரஸ்வதி தியாகராஜா கல்லூரி சார்பாக வயநாடு பகுதிக்கு நிவாரணம் அனுப்பிவைப்பு

சரஸ்வதி தியாகராஜா கல்லூரி சார்பாக வயநாடு பகுதிக்கு நிவாரணம் அனுப்பிவைப்பு 
பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜ கல்லூரி சார்பாக வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

 இதில் மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள், உடைகள், அத்தியாவசிய பொருட்கள் என ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அடங்கும்.

இதற்கான ஏற்பாட்டை கல்லூரி செயலர் விஜயமோகன், முதல்வர் வனிதாமணி உட்படக் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 



No comments