அங்கலக்குறிச்சியில் புதன்கிழமை மின்தடை
அங்கலக்குறிச்சி துணை மின்நிலையப்பகுதிகளில் வரும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை நடைபெறும் செயற்பொறியாளர் தேவானந்த் அறிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்...
கோட்டூர், அங்கலக்குறிச்சி, மலையாண்டிபட்டினம், பொங்காளியூர், சேத்துமடை, டாப்சிலிப், பரம்பிக்குளம், சங்கம்பாளையம், சோமந்துரைசித்தூர், ஆழியாறு, மஞ்சநாயக்கனூர், கம்பாலபட்டி. 
No comments