கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்
கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கல்
பொகலுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது. அன்னூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில்
கர்ப்பிணிப் பெண்களுக்கு 2-வது வாரம் ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டத்தை ரோட்டரி சங்க தலைவர் அம்பாள் எஸ்.ஏ நந்தகுமார் துவக்கி வைத்தார். இதில் செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் லட்சுமணமூர்த்தி, மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments