பொள்ளாச்சி டி எஸ் பி இடமாற்ற அறிவிப்பு
பொள்ளாச்சி காவல் உட்கோட்ட டிஎஸ்பியாக பணிபுரிந்த ஜெயச்சந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக சிரிஷ்டி சிங் பொள்ளாச்சி ஏ எஸ் பி யாக பொறுப்பேற்க உள்ளார். தமிழகத்தில் 12 ஐ பி எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் பொள்ளாச்சிக்கு ஏ எஸ் பி யாக சிரிஷ்டி சிங் பொறுப்பேற்க உள்ளார்.
No comments