வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 30 மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து அதற்கான தீர்வுகளை பெறுகின்றனர்.
No comments