காளப்பட்டியில் அதிமுக உறுப்பினர் அட்டைகளை எம்எல்ஏ வழங்கினார்
காளப்பட்டியில் அதிமுக உறுப்பினர் அட்டைகளை எம்எல்ஏ வழங்கினார். காளப்பட்டி பகுதி 6,7,8,23 ஆகிய வார்டு அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் வழங்கினார். பகுதி செயலாளர் ராஜேந்திரன், அம்மா பேரவை செயலாளர் குறிஞ்சிமலர் பழனிசாமி, சண்முகசுந்தரம், குபேந்திரன், தங்கராஜ் இளைஞர் பாசறை செயலாளர் வசந்த், அதிமுக நிர்வாகிகள் மௌலி, சந்திரசேகரன், செந்தில்குமார், பாலு, பாபு, ஜெயந்தி கலந்து கொண்டனர்.
No comments