பொள்ளாச்சி நகரம் பத்ரகாளி அம்மன் கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்ற இரண்டாம் கால வேள்வி பூஜையில் முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி.V.ஜெயராமன் அவர்கள் பங்கேற்று தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தார்.
No comments