Breaking News

தமாகா புதிய நிர்வாகிகள் நியமனம்

தமாகா புதிய நிர்வாகிகள் நியமனம்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜி கே வாசன் அறிவித்துள்ளார்.
கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்த மணிகண்டன் மாநில இணை செயலாளராகவும், கொங்கு மண்டல இளைஞரணி தலைவராக அபிராமி செந்தில் குமாரையும், கோவை புறநகர் மேற்கு மாவட்ட தலைவராக குணசேகரனையும், கோவை தெற்கு மாவட்ட தலைவராக பழனி செவ்வேலையும், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக ரத்தினவேலையும், அரசியல் ஆலோசனைக் குழு உயர்மட்ட உறுப்பினராக முத்துக்குமாரசாமியையும், தேர்தல் முறையீட்டுக் குழு உறுப்பினராக செல்லத்துறையையும் நியமனம் செய்துள்ளார்.
 இந்த தகவலை மாநில இணை செயலாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

No comments