பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைவர் விஜயராணி, துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா, சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகன் குமார், நாகமணி, தங்கமணி, பிரபு, நாகராஜன், அகிலாண்டேஸ்வரி, மாலினி, சிவக்குமார், மோகனாம்பாள் ஆகியோர் பங்கேற்றனர்.
27 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
No comments