தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மேற்கு மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் மாநில பொறுப்பாளர்கள் செல்லத்துரை, மணிகண்டன், தெற்கு மாவட்ட தலைவர் பழனி செவ்வேள், நகரத் தலைவர் சுப்பராயன், மண்டல இளைஞரணி தலைவர் அபிராமி, நிர்வாகிகள் தாவளம் ஜெகதீஷ் கல்யாண் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments