ஜப்பானில் கராத்தே போட்டியில் அசத்தும் பொள்ளாச்சி சிறுவன்
ஜப்பானில் கராத்தே போட்டியில் அசத்தும் பொள்ளாச்சி சிறுவன்
ஜப்பான் ஒகினோவா பகுதியில் சிறுவர்களுக்கான உலக அளவிலான கராத்தே போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து ஜப்பான் சென்ற பொள்ளாச்சி சிவானந்தம் கராத்தே பயிற்சி பள்ளியை சேர்ந்த தீனா, தகுதி தேர்வில் வெற்றி பெற்று முதல் சுற்றிலும் வெற்றி பெற்றுள்ளார்.
No comments