Breaking News

ஒன்றுபட்ட கோவை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

 ஒன்றுபட்ட கோவை மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
ஒன்றுபட்ட கோவை மாவட்ட அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி  தலைமையில், முன்னாள் அமைச்சர் 
பொள்ளாச்சி.V.ஜெயராமன்  முன்னிலையில் கோவை இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது.

 கூட்டத்தில் கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.
மேலும், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க சார்பாக  நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் கொடியசைத்து வழியனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பின்கள் P.R.G. அருண்குமார், அம்மன் அர்ஜுனன், செ.தாமோதரன், V.P. கந்தசாமி,  அமுல் கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments