Breaking News

எம் எல் ஏ அலுவலகத்தில் தீரன் சின்னமலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219-வது நினைவு நாளையொட்டி ,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்   வைக்கப்பட்டுள்ள  தீரன் சின்னமலை உருவ  படத்திற்கு 
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி வி.ஜெயராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், பொள்ளாச்சி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார், அதிமுக நிர்வாகிகள் செந்தில்குமார், ஜேம்ஸ்ராஜா,  சுப்பிரமணியம், சுந்தரம், இரும்பு குரு, செந்தில்குமார்,வழக்கறிஞர் தனசேகர், ஜெகன்,மாவட்ட காளிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments