உடுமலைபோட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் சார்பாக நோயாளிகளுக்கு உதவி
உடுமலையில் உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு
உடுமலைபோட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் அசோசியேசன் சார்பாக
உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு சிகிச்சை பெறுபவர்களுக்கும் மற்றும் நமது உடுமலை பஸ் ஸ்டாண்டில் உள்ளவர்களுக்கும் பிரட் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது
No comments