தமிழக வெற்றிக் கழகம் வால்பாறை கிளை சார்பாக கொண்டாட்டம்
தமிழக வெற்றிக் கழகம் வால்பாறை கிளை சார்பாக கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதுக்கு வால்பாறையில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அகில இந்திய பொதுச்செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலில்,
கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்னேஷ் ஆலோசனைப்படி
கட்சி கொடியை வரவேற்கும் விதமாக வால்பாறை பகுதியில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது
நகரத்தலைவர் ஆண்ட்ரூஸ் , நகர செயலாளர் செய்யது அலி,நகர துனைசெயலாளர் ராஜ்குமார் நகர துனைப்பொருளாளர் சங்கர் கணேஷ், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சுமதி, நகர நிர்வாகி மகளிரணி ஆணந்தி, மாணவர் அணி அஜீத், தொண்டரணி கஸ்தூரிபிரகாஷ், கார்த்தி, மதிவாணன், ராமர் சத்தியமூர்த்தி 15 வார்டு செயலாளர் முரளி, முகேஸ், 21 வார்டு கெளதம், ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments