மன்னீஸ்வரர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது
மன்னீஸ்வரர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் பொது விருந்து நடைபெற்றது. 78-வது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு (ம)பொதுவிருந்து நிகழ்ச்சியை அறங்காவலர் குழு தலைவர் அன்னூர் ஆர்.நடராஜன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம்(எ) மணி யசோதா மோகனசுந்தரம், சங்கர் , முன்னாள் பேரூராட்சி தலைவர் சௌந்தர்ராஜன், மோகனசுந்தரம், கதிர்வேல், ராஜேந்திரன், பழனிச்சாமி, ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோருக்கு பொது விருந்து வழங்கப்பட்டது.
No comments