அன்னூரில் புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
அன்னூரில் புதிய காவல் ஆய்வாளர் (ஆகஸ்ட் 28) பொறுப்பேற்றுக் கொண்டார். அன்னூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் நித்யா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தாளவாடியில் ஆய்வாளராக பணியாற்றி வந்த செல்வம் அன்னூர் காவல் ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments