குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
ஆழியாறு அணை அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி பகுதிகளில் பெய்த கனமழையால் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மாலை நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் யாரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரத்தில் குளிக்கவில்லை. வனத்துறையினர் வெள்ளப்பெருக்கு குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments