Breaking News

செப்டம்பர் 3ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 3ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தெரிவித்துள்ளார். நேரம் காலை 11 மணி.

No comments