உடுமலை அமராவதி அணை நிரம்பியதால் 10 நாட்களுக்கு மேல் உபரி நீர் வெளியேற்றம்
உடுமலை அமராவதி அணை நிரம்பியதால் 10 நாட்களுக்கு மேல் உபரி நீர் வெளியேற்றம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, காந்தலூர், மறையூர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர்ந்து மழை பெய்து காரணத்தால் அமராவதி அணை நிரம்பியது .இந்த நிலையில்
தற்போது 10 நாட்களுக்கு மேலாக ஆற்றின் மதகு பிரதான கால்வாய்
வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அமராவதி அணை மற்றும் புதிய மற்றும் பழைய அயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 627 கன அடியும் வெளியேற்றம் 790 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments