உடுமலையில் அறிவு சார் மையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
உடுமலையில் அறிவு சார் மையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு யூ கே சி நகர்
பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.191 மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார் இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் மத்தின் முன்னாள் நகர மன்ற தலைவரும் 33 வது வார்டு உறுப்பினருமான வேலுச்சாமி , நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் ,
நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் தினமும் பல்வேறு முக்கிய நாளிதழ்கள் மற்றும் குழந்தைகள் படிப்பதற்கான புத்தகங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராக மாணவர்கள் தேவையான புத்தகங்கள் உள்ளதால் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில் இன்று அறிவித்தார் மையம் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்கள் இன்று அறிவுசார் மையத்தில் இன்று செயல் என்று புத்தகங்களை படித்தனர்
No comments