வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அஞ்சலி
வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அஞ்சலி
கேரள மாநிலம் வயநாட்டில் மழையால் மண் சரிவு ஏற்பட்டு அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பொள்ளாச்சி சார் -ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் சார் -ஆட்சியர் கேத்தரின் சரண்யா மற்றும் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
No comments