Breaking News

ஸ்ரீநாராயண குரு சமாஜம் மலுமிச்சம்பட்டியில் துவக்கம்

ஸ்ரீநாராயண குரு சமாஜம் மலுமிச்சம்பட்டியில் துவக்கம்

ஸ்ரீநாராயண குரு சமாஜம் அமைப்பு மலுமிச்சம்பட்டியில் துவக்கப்பட்டுள்ளது.

துவக்க விழா நிகழ்ச்சியில், தமிழக ஈழுவா தியா பேரமைப்பு தலைவர் செந்தாமரை தலைமை வகித்தார்.

 ஸ்ரீநாராயண குரு சமாஜம் அமைப்பு துவங்க மலுமிச்சம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் முன்னிலை வகித்தார்.

 அமைப்பின் தலைவராக சசிதரன், துணைத்தலைவராக ராஜாமணி, செயலராக நாராயணன்குட்டி, துணை செயலராக ஹரிதாஸ் ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.

No comments