Breaking News

நகராட்சி பணியாளர்களுக்கு கண் மருத்துவ முகாம்

நகராட்சி பணியாளர்களுக்கு கண் மருத்துவ முகாம் 
பொள்ளாச்சி நகராட்சி மற்றும் வாசன்  ஐ கேர் மருத்துவமனை இணைந்து நகராட்சி பணியாளர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினர்.

 நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் முகாமை துவக்கி வைத்தார்.

No comments