பொதுப்பணித்துறை இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா ?
பொதுப்பணித்துறை இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா ?
சர்க்கார்பதியிலிருந்து திருமூர்த்தி மலை செல்லும் காண்டூர் கால்வாய் அருகே ஒன்பதாவது கிலோமீட்டர் பகுதியில் பழைய பொதுப்பணித்துறை கட்டிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் அருகே பொதுப்பணித்துறை இடம் தனியாரால் வேலி அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது உண்மையா என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments