Breaking News

சங்கவி வித்யா மந்திர் பள்ளியில் யோகா தினம்

சங்கவி வித்யா மந்திர் பள்ளியில் யோகா தினம் 
பொள்ளாச்சி அடுத்த சுந்தரே கவுண்டனூர் சங்கவி வித்யா மந்திர் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

 250 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று யோகா செய்தனர்.

 நிகழ்ச்சியை பள்ளித் தாளாளர் ரமேஷ்பாபு துவக்கி வைத்தார். முதல்வர் ரமாதேவி முன்னிலை வகித்தார். ஆலோசகர் கோபால்சாமி, ஆசிரியர் பொன்னுச்சாமி உட்பட பல பங்கேற்றனர்.

No comments