நாச்சிமுத்து பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு துவக்க விழா
நாச்சிமுத்து பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு துவக்க விழா
பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் இராமசாமி தலைமை வகித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் திருஞானசம்பந்தம் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன் பங்கேற்றார். கல்லூரி முதல்வர் அசோக் வரவேற்றார். முதலாம் ஆண்டு துறைத்தலைவர் காந்திமதி நன்றி கூறினார்.
No comments