திமுக சார்பில் புகைப்படக் கலைஞர் குடும்பத்திற்கு நிதியுதவி
திமுக சார்பில் புகைப்பட கலைஞர் குடும்பத்திற்கு நிதியுதவி
தினமணி புகைப்படைக்கலைஞராக பணியாற்றி விபத்தில் உயிரிழந்த அஜய்ஜோசப் குடும்பத்திற்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
தினமணி நாளிதழில் புகைப்பட கலைஞராக பணியாற்றிவந்தவர் அஜய்ஜோசப்(35). இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 29ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இவரது குடும்பத்திற்கு பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகரச்செயலாளர் நவநீதகிருஷ்ணன் அவரது குடும்பத்தாரிடம் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார். உடன் திமுக நகர துணைச்செயலாளர் தர்மராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர்.
No comments