Breaking News

பி ஏ பி முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலவரம்



பிஏபி: முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளின் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீர் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 51 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 732 கன அடி, வெளியேற்றம் 20 கனஅடி.                                                                                                    
பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 12 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 560 கன அடி, வெளியேற்றம் 107 கன அடி. 

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 79 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 138 கன அடி, வெளியேற்றம் 32 கன அடி.   
திருமூர்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 30 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 18 கனஅடி. வெளியேற்றம் 28 கன அடி. 

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 49 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 254 கன அடி, வெளியேற்றம் 11 கன அடி.

No comments