Breaking News

இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்த எம்எல்ஏ அமுல் கந்தசாமி

இபிஎஸ் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்த எம்எல்ஏ அமுல் கந்தசாமி

 முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை ஒட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வால்பாறை எம்ல்ஏ அமுல் கந்தசாமி தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது
 இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, ஒன்றிய செயலாளர் சுந்தரம்,அதிமுக   நிர்வாகிகள் கார்த்தி சந்திரகுமார் ராஜேந்திரன் பிரகதீஷ் உட்பட பலர் பங்கேற்றனர் .

No comments