Breaking News

தென்னை நார் ஏற்றுமதியை ஊக்கப்படுத்துவேன்

தென்னை நார் ஏற்றுமதி ஊக்கப்படுத்தப்படும்
பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தியாளர்கள் அதிகமாக இருப்பதால் தென்னை நார் ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளை செய்து அந்த தொழிலை ஊக்கப்படுத்துவேன் என்று பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார்.

No comments