ஆனைமலையாறு நல்லாறு திட்ட உயர்மட்ட குழு திமுக ஆட்சியில் செயல் இழந்து விட்டது
ஆனைமலையாறு நல்லாறு திட்ட உயர்மட்ட குழு திமுக ஆட்சியில் செயல் இழந்து விட்டது
அதிமுக ஆட்சியில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வரை சந்தித்து பேசி ஆனைமலையாறு நல்லாறு திட்டம் அமைப்பதற்கான உயர்மட்ட குழுவை அமைத்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உயர்மட்ட குழு முறையாக செயல்படவில்லை என்று அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
No comments