பொதுமக்களோடு தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் வசந்த ராஜன்
மக்களோடு தரையில் அமர்ந்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
பொள்ளாச்சி பகுதியில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் வாக்கு சேகரித்து வருகின்றார். பொள்ளாச்சி பகுதியில் பொதுமக்களோடு தரையில் அமர்ந்து குறைகளை பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் கேட்டறிந்தார். உடன் அமமுக மாவட்ட செயலாளர் சுகுமார், பாஜக நிர்வாகிகள் வழக்கறிஞர் துரை, நகரத் தலைவர் பரமகுரு, நிர்வாகிகள் குமரேசன், இளங்கோ தமாகா நிர்வாகிகள் சுப்புராயன், பிரியங்கா ராமசாமி பரப்பளார் இருந்தனர்.
No comments