ஏழைப் பெண்களின் தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தியது திமுகவின் சாதனை
ஏழை எளிய மக்கள் திருமணம் செய்ய அம்மாவால் தொடங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி, ஏழைப் பெண்களின் சாபத்தை வாங்கியது திமுகவின் சாதனை என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
No comments