காவல் உதவி ஆய்வாளர் கருப்புசாமி பணி ஓய்வு நிகழ்ச்சி
காவல் உதவி ஆய்வாளர் கருப்புசாமி பணி ஓய்வு நிகழ்வு
காவல் உதவி ஆய்வாளர் கருப்புசாமி பணி ஓய்வு பெறும் நிகழ்வு பொள்ளாச்சி -வால்பாறை சாலையில் உள்ள ரங்கசமுத்திரம் ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள், பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி பத்திரிக்கையாளர்கள் சார்பாக ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளர் கருப்புசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
No comments