Breaking News

அதிமுக வேட்பாளருக்கு எம்.எல்.ஏ., சி .மகேந்திரன் தீவிரவாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளருக்கு எம்.எல்.ஏ., சி. மகேந்திரன் தீவிரவாக்கு சேகரிப்பு
மடத்துக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு எம்.எல்.ஏ., சி .மகேந்திரன் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமப் பகுதிகளில் எம்எல்ஏ மகேந்திரனுக்கும், வேட்பாளர் கார்த்திகேயனுக்கும் கிராம பெண்கள் சிறந்த வரவேற்பு அளித்தனர்.

No comments