அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து எம்எல்ஏ அமுல் கந்தசாமி தீவிர பிரச்சாரம்
அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து எம்எல்ஏ அமுல்கந்தசாமி ஆலாங்கடவு, மீனாட்சிபுரம், திவான் சாபுதூர், ஆத்துபொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கர் சேகரிப்பில் ஈடுபட்டார்.
No comments