பொள்ளாச்சியில் தென்னைநார் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்
பொள்ளாச்சியில் தென்னை நார் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும
பொள்ளாச்சி அருகே உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் மற்றும் தென்னை நார் உற்பத்தியாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சியில் தென்னை நார் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டி கோரிக்கை எழுந்தது.
கோரிக்கையை அடுத்து, பொள்ளாச்சியில் தென்னை நார் ஆராய்ச்சி மையம் அமைக்க பாடுபடுவேன் என பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமமுக மாவட்ட செயலாளர் சுகுமார், பாஜக நிர்வாகிகள் வழக்கறிஞர் துரை, மோகன், கனக சம்பத், கனகராஜ், இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments