திமுக மின் கட்டணத்தை உயர்த்தி சிறுகுறுதொழில்களை முடக்கியது
திமுக மின் கட்டணத்தை உயர்த்தி சிறு குறு தொழில்களை முடக்கியது
அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து எம். எல். ஏ. செ.தாமோதரன் பிரச்சாரம் செய்தார்.
தமிழக மக்கள் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததற்கு மின் கட்டணத்தை உயர்த்தி சிறு குறு தொழில்களை முடக்கி மக்களுக்கு துரோகம் செய்துள்ளது திமுக ஆட்சி என்று என்று எம். எல். ஏ. செ.தாமோதரன் பிரச்சாரத்தின் போது பேசினார்.
No comments