Breaking News

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாதம் 90 சதவீதம் குறைந்துவிட்டது

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாதமும் பயங்கரவாதமும் 90% குறைந்து விட்டதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் வழக்கறிஞர் துரை, செல்வம், இளங்கோ உட்பட பலர் இருந்தனர்.

No comments