Breaking News

வெற்றி பெற்றால் மக்கள் தொண்டனாக இருப்பேன்

வெற்றி பெற்றால் மக்கள் தொண்டனாக இருப்பேன்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் என்னை வெற்றி பெறச் செய்தால் நான் எப்போதும் மக்கள் தொண்டனாக இருந்து சேவை செய்வேன் என பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

No comments