Breaking News

அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதி

கிராமம் தோறும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என பொள்ளாச்சி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் தெரிவித்துள்ளார்.

No comments