இயற்கை விவசாயம் மேம்படுத்தப்படும்
இயற்கை விவசாயம் மேம்படுத்தப்படும்
பாஜக ஆட்சியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே நான் வெற்றி பெற்றவுடன் நமது தொகுதியில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன் என்று பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் தெரிவித்துள்ளார்.
No comments