எளிய தொண்டனுக்கு வாக்களியுங்கள்
எளிய தொண்டனுக்கு வாக்களியுங்கள்
அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து எஸ் பி வேலுமணி கோட்டூர் அங்கலக்குறிச்சி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுவையில், எளிய தொண்டன் கார்த்திகேயனுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என தெரிவித்தார். உடன் எம். எல். ஏ. அமுல் கந்தசாமி, அவை தலைவர் வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு, ஒன்றிய செயலாளர் சுந்தரம், அதிமுக நிர்வாகிகள் கோட்டூர் பாலு, பிரகதீஷ் உட்பட பலர் இருந்தனர்.
No comments