Breaking News

நல்ல திட்டங்களை முடக்கியது தான் திமுக சாதனை

நல்ல திட்டங்களை முடக்கியது தான் திமுக சாதனை
அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கியதுதான் திமுகவின் சாதனையாக உள்ளது என அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது எம் எல் ஏ அமுல் கந்தசாமி பேசினார்.

No comments