மாதக்கணக்கில் எரியாத மின் விளக்கு
அங்கலக்குறிச்சி கைகாட்டி பகுதியில் பல மாதங்களாக உயர் மின்விளக்கு எரியாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நிர்வாகித்தனர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
No comments