அதிர வைக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை
அதிர வைக்கும் அதிமுக தேர்தல் அறிக்கை
அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
✦ ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்
✦ உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்
✦ குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்
✦ தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை
✦ தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்
✦ சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
✦ பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம்
✦ நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
# விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
# விவசாயத்தை உயிர்நாடியாக காப்போம்
# தென்னை பனை விவசாயிகளின் நலன்
# விவசாய பொருட்களுக்கு ஆதார விலை
# கால்வாய்கள் கான்கிரீட் திட்டம்
# சிறுவாணி அணை தூர் வாரும் திட்டம்
# குடிமராமத்து திட்டம்
# கோதாவரி காவிரி இணைப்பு திட்டம்
#பாண்டியாறு புண்ணம்புலா திட்டம்
👍 நன்றாக உள்ளது
ReplyDeleteநன்றி
ReplyDelete