நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொள்ளாச்சி நகராட்சியில் முப்பத்தி ஆறு வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்றது. இதில் 31 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சி திமுக வெற்றி
Reviewed by Cheran Express
on
February 21, 2022
Rating: 5
No comments